என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 5. யாழ்ப்பாணத்துக் கிரிக்கட்
இன்னும்ஐந்துரன்கள்அடித்தால்வெற்றி. நன்றாகஇருட்டிவிட்டது. தீயிடப்பட்டுநிர்மூலம்ஆக்கப்பட்டிருந்தாலும்கம்பீரமாகநிமிர்ந்துநிற்கும்யாழ்நூலகத்துக்குப்பின்னாலேசூரியன்மறைந்துகொண்டிருந்தது....
View Articleஎன் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்
தொண்ணூறுகளில்சங்கக்கடைநிவாரணஅட்டைஎன்றுஒவ்வொருகுடும்பத்துக்கும்கொடுத்தார்கள். அ, உ, இஎனமூன்றுவகையானஅட்டைகள். எங்கள்வீட்டுக்கு‘உ’ அட்டை. அரசாங்கஉத்தியோகத்தர்என்றால்பீயோனாகஇருந்தாலும்‘உ’ அட்டைதான்....
View Articleகுமரன் வரக்கூவுவாய்
நல்லூர்க் கோயிலின் உள் வீதி.மெல்லிருள் சூழ் வசந்த மண்டபத்தருகே அமைந்திருக்கும் கற்தூண் ஒன்றுக்கடியில் சாய்ந்து அமர்ந்திருக்கிறேன். யாழ்ப்பாணத்து ஆடி வெயில் நாள் அது. அதிகாலை வெக்கையில் வெறும் மேலில்...
View Articleபிள்ளை
எங்கள் வீட்டுக்குப் பிள்ளை வருவதில் எனக்கு ஆரம்பத்தில் இம்மியளவிலும் இஷ்டமிருக்கவில்லை.நாய்களில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம். ஈடுபாடு என்று சொல்வதுகூடத் தவறு. நாய்களின்மீது எனக்குப் பேரபிமானமே உண்டு....
View Articleதவக்களை அண்ணை
தின்னவேலி மரக்கறிச்சந்தை வழமைபோலப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.கொழுத்தும் வெயிலிலும் மரக்கறிகளாலும் பழங்களாலும் நிறைந்த கட்டடம் குளிர்மையைக் கொடுத்துக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும்...
View Articleமனோ யோகலிங்கம்
சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார்.2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத்...
View Articleஅயலும் உறவும்
ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது.அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா?...
View Articleலெ. முருகபூபதி
பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய லெ. முருகபூபதியைப்பற்றி முன்னமும் பலமுறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். எழுத்தை என்னுடைய இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து என்னிடத்தில் அன்பும் பரிவும்...
View Articleஎன் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்
நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா...
View Articleமீன் யாவாரம்
தாமதமாகச் சென்றதாலோ என்னவோ குருநகர்ச் சந்தைக்குள் நுழையும்போதே நாறல் வாசம் குப்பென்று மூக்கில் அடித்தது. நான் வழமையாக மீன் வாங்கும் செல்லர் அண்ணையைத் தேடினேன். ஆளை எங்குமே காணவில்லை. பல நாட்களாக மீன்...
View Articleபெலிசிற்றா
நான் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் அத்தியாயம் ஒன்று அகழ்இணைய இதழில் வெளியாகியுள்ளது.மேலும் வாசிக்க »
View Articleவரலாற்றின் சாட்சியம்
இறுதி யுத்தக் காலத்தில் நம் மக்களுக்கு அளப்பரிய மருத்துவ சேவையாற்றிய வரதராஜாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் “Untold truth of Tamil genocide” என்ற நூலை...
View Articleபிரியாவின் கதை
Home to Biloela என்ற நூலைச் சென்ற வாரம் ஒலிப்புத்தகமாகக் கேட்டு முடித்தேன்.சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு சிப்பிலியாடப்பட்ட பிரியா நடேசலிங்கம்...
View Article