இன்னும்ஐந்துரன்கள்அடித்தால்வெற்றி.
நன்றாகஇருட்டிவிட்டது. தீயிடப்பட்டுநிர்மூலம்ஆக்கப்பட்டிருந்தாலும்கம்பீரமாகநிமிர்ந்துநிற்கும்யாழ்நூலகத்துக்குப்பின்னாலேசூரியன்மறைந்துகொண்டிருந்தது. எங்கேவெளிச்சம்இல்லைஎன்றுசொல்லிஆட்டத்தைநிறுத்திவிடுவார்களோஎன்றபயம்எங்களுக்கு. மணிக்கூண்டுக்கோபுரமுனையில்இருந்துபிரபாஅண்ணாபந்துவீசத்தயாராகிறார். பூங்காமுனையில்எதிர்கொள்வதுகாண்டீபன்அண்ணா. மொத்தமைதானமுமேஆர்ப்பரிக்கிறது. பந்துமட்டிங்பிட்ச்சில்லெந்தில்விழ, காண்டீபன்அண்ணாலோங்ஓனில்இழுத்துஅடிக்க, விர்ர்…ரென்றுபந்துபறக்கிறது. அத்தனைபேரும்ஆவென்றுவாய்பிளந்துபார்க்க, அதுமைதானத்தைத்தாண்டி, வீதியைத்தாண்டி, மணிக்கூண்டுகோபுரத்தின்உச்சியில்இருந்தசேவல்கொண்டையில்பட்டு.
மேலும் வாசிக்க »