Quantcast
Channel: படலை
Viewing all articles
Browse latest Browse all 494

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

$
0
0



தொண்ணூறுகளில்சங்கக்கடைநிவாரணஅட்டைஎன்றுஒவ்வொருகுடும்பத்துக்கும்கொடுத்தார்கள். , , எனமூன்றுவகையானஅட்டைகள். எங்கள்வீட்டுக்குஅட்டை. அரசாங்கஉத்தியோகத்தர்என்றால்பீயோனாகஇருந்தாலும்அட்டைதான். நிவாரணத்தில்அட்டைக்காரருக்குப்பங்கீட்டுஅளவுஅரைவாசியாகக்குறையும். அரைப்போத்தல்மண்ணெண்ணெய், அரைக்கிலோபருப்பு, அரைக்கிலோசீனிஎன்றுஎல்லாமேஅரையில்தான்கிடைக்கும். அதற்கேகோப்பிரட்டிமனேஜரிடம்பல்லிளிக்கவேண்டும். குறைந்தசம்பளம், அதிகசம்பளம்என்றகதைபேச்சுக்குஇடமில்லை.  காரணம்கவுன்மேந்துஉத்தியோகம்.

அப்பாவின்சம்பளம்ஐயாயிரம்ரூபாய்வரும். நொச்சியாகமவில்அவரின்செலவுபோக, ஓமந்தைதாண்டிஎங்கள்கைக்குவருவதுநாலாயிரம்ரூபாய். அதுவும்ஏதாவதுஅடிபாடு, பாதைமூடீட்டாங்கள்என்றால்கதைகந்தல். அந்தநாலாயிரத்தில்ஆறுபேர்கொண்டகுடும்பத்தைஅம்மாபார்த்துக்கொண்டார். கோட்டை, மண்டைதீவுப்பக்கம்பிரச்சனைஎன்றால்கொட்டடிமாமிஆக்கள்வந்துஇறங்குவினம். ஆறுபத்தாகும். அம்மாசமாளிப்பார். அதுவுஞ்சிக்கல்என்றால்இருக்கவேஇருக்கிறதுஅடைவு. காப்பில்இருந்துதாலிக்கொடிவரைக்கும்போய்வரும். இல்லாவிட்டால்சிவன்ஸ்டோர்ஸில்கொப்பிக்குச்சாமான்வாங்குவோம். மாசக்கடைசியில்இருக்கிறசிந்தாமணி, வீரகேசரியில்இருந்துஒருமுறைஎண்டமூரியின்நாவல்கள்பத்தைஒரேகட்டாகஅரசடிரோட்டுநூலகத்துக்குநானேவிற்றுநூறுரூபாய்வாங்கியிருக்கிறேன். இரண்டு, மூன்றுநாட்கள்சமாளிக்கலாம். இப்படிவிற்றிருக்கிறோமேஒழிய, காசுஇல்லைஎன்றுஒருநாளும்அடுத்தநாள்பேப்பர்வாங்காமல்விட்டதில்லை. எங்கள்குடும்பம்என்றில்லை, அந்தச்சமயத்தில்எந்தஅரசாங்கஉத்தியோகத்தர்வீட்டிலும்இந்தப்பஞ்சப்பாடுஇருந்தது. ஊர்முழுக்ககடன்இருந்தது. வீடுவங்கியிலேஇருந்தது. 

அட்டைக்காரர்நிலைஇப்படிஇருக்க’, ‘அட்டைக்காரர்பாடோவலுகலாதி. ‘வருமானம்குறைந்தவர்கள்பிரிவு. அவர்களுக்குநிவாரணம்டபுளாகக்கிடைக்கும். அவர்களில்ஒருசிலர்நிஜமாகவேவசதிகுறைந்தவர்கள். விட்டுவிடுவோம். ஆனால்தொண்ணூறுவீதமானஅன்றையவசதிகுறைந்தவர்கள்வேறுயாருமல்லர். இந்தவெளிநாட்டுக்காரரும்பிஸ்னஸ்காரரும்தான். வெளிநாட்டுக்காரர்அங்கேயும்டோல்வாங்கிஇங்கேயும்டோல்வாங்கினார்கள்.

பொற்பதிரோட்டில்எங்களுக்குத்தெரிந்தகுடும்பம்ஒன்று. எட்டுபிள்ளைகளில்ஆறுபிள்ளைகள்வெளிநாட்டில்செட்டில். தகப்பனிடம்கேட்டால்ஒவ்வொருநாட்டில்எத்தனைகுழந்தைகள்என்றுகணக்குச்சொல்லுவார். கூட்டிப்பார்த்தால்ஏழுவரும். கணக்குஅவ்வளவுவீக்கு. கடைசிப்பெடியன்டியூசனுக்குஇரட்டைப்பட்டுசங்கிலியைவெளிலவிட்டுக்கொண்டுவருவான். அவ்வளவுகாசு. ஆனால்எட்டுபேருக்கும்சங்கத்திலகணக்குக்காட்டி, எல்லோருக்கும்வேலையில்லைஎன்றுவிதானைக்குக்கட்டாகருவாடுவாங்கிக்கொடுத்துஎழுதிவாங்கி, கள்ளநிவாரணம்எடுத்துக்கொண்டிருந்தார்கள். நான்வெறும்கூடையில்கியூவில்நின்றுநிவாரணம்வாங்கும்போது, அவர்கள்போறைபாக்கில்நிவாரணம்எடுத்துசைக்கிள்கரியரில்வைத்துபாரம்தாளாமல்உருட்டிக்கொண்டுபோவார்கள். அதைவிடஎரிச்சல்என்னவென்றால்கூப்பனுக்குத்தாறபுழுப்பிடிச்சபுழுங்கல்அரிசியைமனுசன்சாப்பிடுவானா?என்றுஅதைஅம்மாவுக்குவிற்றுவிட்டு, அவர்கள்விலைஅதிகமானமுத்துச்சம்பாவாங்கிப்புரியாணிசெய்வார்கள். 


***** 


வீட்டுநிலைமைமோசமாகிக்கொண்டுவருகிறது. சாமான்கள்விலைஎக்கச்சக்கம். பால்மாஎல்லாம்நினைத்துப்பார்க்கமுடியாதஅளவுக்குவிலை. இந்தநிலையில்கூப்பனுக்குத்தரும்விட்டாஸ்பிறேமாவைதேத்தண்ணியில்கலந்தடித்தால்வயித்தாலபோகுதுஎன்றுஒருபிரச்சனை. லக்ஸ்பிரே, நெஸ்பிறேஎல்லாம்நாலுபிள்ளைசீதனம். சரிவராது. என்னசெய்யலாம்?என்றுயோசித்ததில்ஒருஆடுவளர்த்தால்தேசியப்பிரச்சினைதீர்ந்துவிடும்என்றுதீர்மானமானது. கேட்டுஅனுப்பியகையோடுஒருசினைஆட்டைஆனந்தம்அண்ணாஅராலியில்இருந்துஅவிட்டுக்கொண்டுவந்துவீட்டில்கட்டிவிட்டார். ‘எவ்வளவு?என்றதுக்குஅவசரமில்ல, பேந்துபார்ப்பம்என்றார். ‘பெயர்என்ன?என்றுநான்கேட்கலச்சுமிஎன்றார்.

இப்படித்தான்எங்கள்வீட்டுக்குலச்சுமிவந்தாள். 

பிள்ளைத்தாய்ச்சி. வெள்ளைநிறம். சமச்சீரானகொம்புகள். ஒருபக்கமடிமட்டும்நீண்டுமற்றயதுகுட்டையாகஇருக்கும். அதைமுதன்முதலில்லட்சுமிஎன்றுஅழைத்தபோதுதிரும்பவில்லை. நெருங்கியபோதுமிரண்டது. முதுகைத்தடவிவிடச்சென்றவேளைகொம்பினாலேமுட்டவந்தது. வாளியில்தண்ணீர்கொண்டுபோய்க்கொடுத்தேன். தட்டிவிழுத்திவிட்டுத்திமிறியது. நெல்லிமரத்தைச்சுற்றிச்சுற்றிவந்துகயிற்றைச்சுருக்கி, இறுக்கி, இதற்குமேல்சுற்றமுடியாமல்மரத்தோடுசாய்ந்தபோதுசெய்வதறியாமல்மேமேஎன்றுபாவமாய்ப்பார்த்தது.

மீண்டும்போய்இம்முறைமுகத்தைத்தடவிவிட்டு, கயிற்றைஇளக்கி, முட்டுஎடுத்துக்கட்டிவிட்டேன். தண்ணீர்எடுத்துவந்துதலையைத்தடவியவாறேகொடுத்தேன். குடித்தது. மிரளவில்லை. நான்பிரச்சனைஇல்லாதஆள்என்றுஉணர்ந்திருக்கவேண்டும். அம்மாகழனித்தண்ணிசரிக்கட்டிக்கொண்டுவந்தார். பிளாஸ்டிக்வாளிக்குள்வெட்டினகத்தரிக்காய்எச்சம், பூசணிக்காய்த்தோல், வாழைக்காய்த்தோல்என்றுசமைக்கும்போதுவந்தமரக்கறிமிச்சங்களைச்சோறுவடித்தகஞ்சிக்குள்கலக்கப்பட்டகழனி. கொடுத்தேன். அதுகுடித்துமுடிக்கும்வரைதோய்க்கிறகல்லிலேஏறிஇருந்துபார்த்துக்கொண்டிருந்தேன். குடித்துவிட்டுஎன்னைப்பார்த்துமூசியது. அதன்பாஷையில்நன்றிசொல்லிஇருக்கவேண்டும். பின்னர்கொஞ்சநேரம்நெல்லிமரத்தில்உடம்பைத்தேய்தேய்என்றுதேய்த்துவிட்டு, கால்மடித்துஉட்கார்ந்துதூங்கஆரம்பித்தது. ஒருமணித்தியாலத்துக்குமுன்னர்இருந்தபுதுஇடம்’, ‘புதுஆட்கள்என்றசலனம்இப்போதுஇல்லை. ஹீரோகுரைக்கும்போதுமட்டும்திடுக்கிட்டுக்கண்முழித்து, நான்முன்னேஇருக்கிறேனாஎன்றுசெக்பண்ணிவிட்டுமீண்டும்அயர்ந்தது. 

பார்த்துக்கொண்டேஇருக்கலச்சுமிமீதுஒருவிதபாசம்பொங்கஆரம்பித்தது. 

லச்சுமிவீட்டுக்குவந்தநாள்முதல்என்டெய்லிரூட்டின்மாறியது. பாடசாலைமுடிந்து, வீடுவந்து, சாப்பிட்டு, டியூசன்இருந்தால்போய்வந்து, இல்லாவிடில்ஒருகுட்டித்தூக்கம்போட்டு, நான்குமணிக்குப்பவுடர்எல்லாம்அடித்தபடிகுழைகுத்தும்கம்பியைத்தூக்குவேன். அப்புறம்என்ன?அந்தஏரியாபூராகக்கண்ணிவெடிஅகற்றும்வேலைஎனக்கு. பழுத்தபலாஇலைதான்ஆட்டுக்குப்போடஅசல்சாமான். குத்திக்குத்திஒருஇருபதுஇலைகள்சேர்ந்தபின்னர்அப்படியேஇழுத்துஅதைஉச்சத்தில்விடவேண்டும். பின்னர்மீண்டும்குத்தத்தொடங்கவேண்டும். நன்றாகக்காய்ந்தஇலைஎன்றால்குத்தும்போதுஒட்டிநிற்காது. நைசாகக்குத்திச்செருகவேண்டும். அருமாத்தமாகஎங்காவதுசீமைக்கிளுவைகிடைத்தால்ஒடித்துக்கொண்டுவந்துகட்டித்தொங்கவிடலாம். கிளுவைகூடஓகே. ஆனால்வாழைஇலைகுடுத்தால்மட்டும்லச்சுமிசீண்டாது. தவிடுஸ்ரீமில்லில்இருந்துவாங்கிவந்துகலந்துகொடுக்கலாம். புண்ணாக்குகோண்டாவிலில்ஒருசெக்குஇருந்தது. எடுக்கலாம். லச்சுமிக்குஎன்னடைம்என்னசாப்பாடுஎன்றடீடைல்என்நுனிவிரலில்இருந்தது. 


                                                                               *****


ஒருமார்கழிமாசம். சாமம்மூன்றுமணிஇருக்கும். மழைஅடிச்சுக்கொட்டுது. பெட்ஷீட்டைஇழுத்துப்போர்த்திக்கொண்டுநான்நல்லநித்திரை. திடீரென்றுடேய்என்றுஅக்காஅடிச்சுஎழுப்புறா. எழுந்துபார்த்தேன். ஷெல்லடி, பொம்மர்சத்தம்ஒன்றும்கேட்கவில்லை. நான்பேசாமல்திரும்பவும்படுத்துவிட்டேன். அக்காமீண்டும்எழுப்பினார். என்னக்காஎன்றுஎரிச்சலாகக்கேட்டேன். அக்காபூரிப்பாகச்சொன்னார்.

லச்சுமிகுட்டிபோட்டுட்டுதடா 

பெட்ஷீட்டைஉதறிஎறிந்துவிட்டுபின்பத்திக்குஓடினேன். லச்சுமிஒருமூலையில்நின்றிருந்தது. கோயிலடிஆலமரத்தில்கொண்டுபோய்க்கட்டவென்றுஅண்ணாநஞ்சுக்கொடியைஎடுத்துஉமலில்முடிஞ்சுகொண்டிருந்தார். அம்மாகடம்புப்பால்கறந்துகொண்டிருந்தார். எல்லாவற்றையும்விட்டுவிட்டுத்…. தேடினேன்.

எங்கேஆள்? 

லச்சுமிக்குமுன்னேகுளிரில்நடுங்கியபடி ... குட்டிக்கால்கள்... குட்டித்தலைகுட்டிஉடம்பு. சாதுவானபிரவுன்கலர். நல்லநீண்டசெவி. நக்கிநக்கிஈரமாய்உதிர்ந்தும்உதிராமலும்உரோமங்கள்.கண்களைத்திறந்தும்திறக்காமலும்… ‘தலைவர்’ ... நெருங்கினேன். அரவம்கேட்டுலச்சுமிதிரும்பிஎன்னைப்பார்த்தது. சன்னமாய்மே...’ என்றது. அதன்கண்களில்ஒருவிதப்பெருமை. அருகில்போய்த்தலையைத்தடவிவிட்டுநம்மடஆளைஇரண்டுகைகளாலும்தூக்கிமுகத்துக்கருகேகொண்டுபோனேன். கண்திறக்காமல்என்மூக்கைஒருநக்குநக்கியது. முதல்முத்தம். பச்சக். 

ஈயா .. அம்மாஇதுஎண்டமூஞ்சியைநக்கீட்டுது! 

அம்மாசிரித்தபடியேதலைவரைக்கையில்வாங்கிலச்சுமியின்மடியருகேகொண்டுபோய்விட்டார். முதற்பால், கடம்புப்பால்குடித்தார். அவர்குடிப்பதைப்பார்த்துக்கொண்டேஇருக்கலாம். ‘கிடாய்க்குட்டி. என்னடாபெயர்வைக்கலாம்?என்றுஅக்காகேட்டார். நான்யோசிக்கவேயில்லை. 

குட்டியன்

வளரஆரம்பித்தான். இரண்டுமூன்றுநாட்களிலேயேஎம்பிஎம்பிநடந்தான். இப்போதுஎனக்குத்தாயையும்குழந்தையையும்சேர்த்துக்கவனிக்கும்வேலை. தண்ணிவிடாய்என்றால்தலைவர்வீட்டுக்கதவடியில்வந்துநிற்பார். நான்போய்பால்போச்சிக்குள்நிரப்பிவந்து, குட்டியனைமடியில்தூக்கிவைத்துப்பருக்குவேன். ஏதோலச்சுமிமடிஎன்றஎண்ணத்தில்முட்டிமுட்டிக்குடிப்பான். குடிக்கும்போதுஅவனின்அடிப்பாதங்களைதடவிப்பார்ப்பேன். மென்மையாகஇருக்கும். செவிரெண்டையும்பிடித்துத்தூக்கினால்கண்களுஞ்சேர்ந்துமேலெழும். சொக்கிப்போவான். தூக்கித்தோளில்வைக்கலாம். என்னுடையஎல்லாவிளையாட்டுக்கும்எடுபடுவான்என்ரகுட்டியன். 

பின்னேரம்என்றால்ஓடிப்பிடிச்சுவிளையாடுவோம். குட்டியன்செமஓட்டம்ஓடுவான். துரத்துவான். அவன்பயங்கரஇன்டெலிஜன்ட். நான் வீட்டுசண்ஹூடைச்சுத்திச்சுத்திஓடுவேன். கொஞ்சநேரம்சுத்திக்கலைத்துப்பார்ப்பான். பின்னர்திடீரென்றுப்ரேக்அடித்துமற்றப்பக்கத்தால்வந்துஎன்முன்னேநிற்பான். இதுஎன்னைபார்த்துஅவன்கற்றுக்கொண்டடெக்னிக். நான்கலைக்கும்போதும்அப்படித்தான். கலைத்துக்கொண்டேபோவேன். அண்ணரும்இம்மைமறுமைஇன்றித்திரும்பிப்பார்க்காமல்ஓடுவார். திடீரென்றுநான்மற்றப்பக்கத்தால்ஓடிப்போய்முன்னேநிற்பேன். சட்டென்றுஎன்னைமுன்னேகண்டடென்சனில்சடக்கென்றுரிவேர்ஸ்எடுக்க, தேங்காய்ப்பூவில்போலிஷ்பண்ணப்பட்டத்தரையில்தலைவர்சரேலென்றுவழுக்கியபடிபோய்விழுவார். இந்தவிளையாட்டில்நாய்க்குட்டிஹீரோவும்இணையும்போதுசுதிகிளம்பும். அம்மாவின்பூங்கன்றுஒன்றுவிடாமல்முறித்தபடிஓடிவிளையாடுவோம். அம்மாகத்தியபடிஅடிக்கவந்தால்ஹீரோகேற்றுக்குவெளியேஓடிவிடும். குட்டியன்மட்டும்என்னிடம்வந்துமுன்னங்கால்ரெண்டையும்தூக்கிஎன்வயிற்றில்வைத்தபடிதூக்குஎன்றுஅடம்பிடிப்பான். தூக்கிவைத்தபடியேஅப்போதுபள்ளிக்கூடத்தில்படித்தபாட்டுஒன்றைபாடுவேன். 

ஆட்டுக்குட்டிஎந்தன்குட்டி
அருமையானசின்னக்குட்டி
ஓட்டம்ஓடிவந்திடுவாய்
உனக்கும்முத்தம்தந்திடுவேன்

பாடியபடிமுகத்தைஅதன்முகத்துக்குகிட்டேகொண்டுபோகும்போதுஒருநக்குநக்குவான். முத்தம். பச்சக்... சொர்க்கம். இப்படித்தான்ஒருநாள்மடியில்வந்துகிடந்தவனின்தலையைத்தடவிப்பார்த்தேன். ஏதோமுட்டுப்பட்டது. அடமென்மையானகொம்பு. 

குட்டியனுக்குகொம்புவளரத்தொடங்கியது. 

குட்டியன்பிறந்தகையோடுவீட்டிலேதேத்தண்ணிப்பிரச்சனையும்தீர்வுக்குவந்தது. அதிகாலையிலேயேஅம்மாபால்கறந்துவிடுவார். லச்சுமியின்மடியைக்கழுவி, ஒருநிமிசம்குட்டியனைஇடித்துக்குடிக்கவைத்துவிட்டு, பின்னர்பலகைக்கட்டைபோட்டுஉட்கார்ந்தால்கறத்தல்ஆரம்பிக்கும். சில்வர்சட்டியில்சரக்சரக்கென்றுகறக்க, ‘கைங்’ ‘கைங்என்றுசீறிக்கொண்டுபால்நிரம்பும். அரைவாசிநிரம்பியபின்னர்கைங்சத்தம்கர்என்றுமாறும். கறந்துமுடிந்தபின்னர்மீண்டும்குட்டியனைக்குடிக்கவிட்டு, அம்மாஎங்களுக்குத்தேத்தண்ணிஊற்றித்தருவார். பின்னேரத்துக்கும்எடுத்துவைப்பார். அப்போதும்அரைப்போத்தல்அளவில்மிஞ்சும். தயிர்உறைபோட்டுஅடுப்படியில்எடுத்துவைப்பார். அவ்வளவுகறத்தல்கறக்கும்லச்சுமி. 


                                                                                *****   


வருடங்கள்கழிந்தன. குட்டியன்இப்போதுபெருங்கடா. முன்னமாதிரிவிளையாட்டுகுறைந்துவிட்டது. ஆனால்இன்னமும்நெருங்கிப்போனால்சரக்கென்றுப்பாய்ந்துகொஞ்சுஎன்றுமூஞ்சியைநீட்டுவான். டேய்கொம்புகண்ணுக்ககுத்திடும்எண்டுஅம்மாவெருட்டுவார். எனக்குஎன்ரகுட்டியனிலபயம்இல்லை. நல்லநீட்டுக்கொம்பு. என்னளவுக்குஇப்போதுகுட்டியன்வளர்ந்துநின்றான். லச்சுமியைவிடநல்லஉயரம். நான்வளர்த்தகுட்டியன்அல்லோ.

அன்றைக்குஒருநாள், பொன்னுச்சாமிமாஸ்டரின்தமிழ்கிளாஸ்முடிந்துவீடுதிரும்பினேன். என்றுமில்லாதவாறுஒருவிதஅமைதியாக வீடுஅன்றுஇருந்தது. ‘அப்பன்தேத்தண்ணிகுடிக்கிறியா?என்றுஅம்மாவழமைக்குமாறானபாசத்தைப்பொழிந்தார். என்னைக்கண்டஅக்காகவனிக்காததுபோலக்கெமிஸ்ட்ரிவாய்ப்பாட்டைஉரத்துச்சொன்னார். சம்திங்ரோங்என்றுதெரிந்துவிட்டது. பாத்ரூமுக்குப்போகவெனப்பத்திக்குச்சென்றேன். லச்சுமிஎன்னைக்கண்டதும்மேமேஎன்றுகத்தியது. வழமைக்குமாறானகத்தல்அது. சந்தேகத்தில்அதனிடம்நெருங்க, இன்னமும்கத்தியது. தலையைத்தடவப்போகஎன்னைஅதுஉதறித்தள்ளியது. லட்சுமியின்கத்தல்கூடிக்காட்டுக்கத்தல்ஆனது. என்னடாஇதுஎன்றுகுட்டியனைத்தேடினால்அவனைக்காணவில்லை. நெல்லிமரத்தடியில்பார்த்தால்அங்கேயும்இல்லை. ‘குட்டியன்... குட்டியன்என்றுகத்தினேன். ஹீரோதான்ஓடிவந்துவாலாட்டியது. ‘டேய்குட்டியன்டேய்குட்டியன்... அம்மாகுட்டியன்எங்கே?என்றுசத்தமாகக்கத்தினேன். ‘இப்பஎதுக்குகத்திஊரோச்சம்வைக்கிறாய்?அதைகூட்டிக்கொண்டுபோயிட்டாங்கள்என்றுஅம்மாசொல்லத்திடுக்கென்றது.

 “எங்கேகூட்டீட்டுப்போட்டாங்கள்?யாருகூட்டீட்டுப்போனது? 

அதுக்குதவிடும்புண்ணாக்கும்வச்சுக்கட்டுமேவளர்ந்திட்டுது ... இறைச்சிக்குவித்திட்டம் 

இறைச்என்னசொல்லுறீங்கள்அம்மா? 

அக்காஉடனேஓடிவந்துசமாளித்தார்.

இல்லையடா ... அதவளர்க்கபோறன்என்றுஆனந்தம்அண்ணைவந்துகேட்டார் ... குடுத்திட்டம்...” 

போய்சொல்லாதீங்கோஅக்கா ... அதுஎன்ரகுட்டியன்எப்பிடிக்குடுக்கலாம்?... அதுஎப்பிடிஎன்னைவிட்டிட்டுஇருக்கும்?அம்மானைமெய்யாச்சொல்லன ... இறைச்சிக்காகுடுத்தீங்கள்? ... ஐயோ ...” 

நான்உலுக்கிக்கேட்கவும்அம்மாபேசாமல்இருந்தார். அக்காவும்ஒன்றுஞ்சொல்லாமல்உள்ளேபோய்விட்டார். எனக்குமுகம்எல்லாம்சிவந்துஉடல்திடீரென்றுகுளிர்ந்ததுபோலத்தோன்றியது. ஹீரோகாலடியில்வந்துவாலாட்டிக்கொண்டுநின்றது. என்னசெய்வதுஎன்றுதெரியவில்லை. மேமேஎன்றுலச்சுமிஅழைத்தது. போனேன். தண்ணீர்வாளியைஅதுதட்டிவிழுத்தியது. தடவிவிடப்போகையில்மிரண்டது. லச்சுமிஎன்றேன். திரும்பிப்பார்க்காமல்சுற்றிச்சுற்றிவந்துகையிற்றைஇறுக்கியது. ‘மேஎன்றுஇன்னமும்பெரிதாகக்கத்தியது. கயிற்றுச்சிக்கலைஇளக்கவெனநெருங்கினேன். மூசிமூசிஎன்னைக்கலைத்தது. பக்கத்திலேயேகுழைகுத்தும்கம்பிதொங்கியது. குட்டியனுக்குஎன்றுபாதிக்குழைஇன்றைக்குப்போடுவதற்குவிட்டுவைத்திருந்தேன். 

 





போகும்போதுகுட்டியன்காட்டுக்கத்தல்கத்திஇருப்பானா?என்னைநினைத்திருப்பானா?மனம்இறுகிப்போய்ஆட்டுக்கல்லின்மேல்போய்இருந்தேன். நான்வந்துஇருந்தவுடன்குட்டியன்ஓடிவந்துநெஞ்சிலேகுதிப்பதுபோன்றஉணர்வு. தலையைத்தடவிவிடும்போதுஅன்றுதான்அவனின்முளைக்கொம்பைதொடுவதுபோன்றஉணர்வு. செவிஇரண்டையும்பிடித்துத்தூக்கும்போதுகண்கள்சரேலென்றுஎகிறும்உணர்வு. போச்சியில்பாலூட்டுவதுபோன்றஉணர்வு. என்நெஞ்சிலேஇரண்டுகால்களையும்ஊன்றித்தன்முகத்தைஎனக்குகிட்டேநெருங்கக்கொண்டுவருவதுபோன்றஉணர்வு. 

ஆட்டுக்குட்டிஎந்தன்குட்டி
அருமையானச்சின்னக்குட்டி
ஓட்டம்ஓடிவந்திடுவாய்
உனக்குமுத்தம்தந்திடுவேன் 

என்றுநான்நெருங்கும்போதுகுட்டியன்என்முகத்தைநக்கி .. பச்சக்குட்டியன்….. 

எனஅழத்தொடங்கினேன். 


Viewing all articles
Browse latest Browse all 494

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>