$ 0 0 பாகம் 2ரூசிய இலக்கியம்Sundayகவிஞர் அமுதவாயன்நான் ஒரு கொலை பண்ணீட்டன் காந்தாரி. காந்தாரி திருஷ்டிWt?கவிஞர் அமுதவாயன்சின்னதா ஷேவிங் ப்ளேட்டால. தலையை இழுத்து, கழுத்தை விரிச்சு வச்சு, இரத்தம் போகுமே நாடி, அதை இலேசாக கீறினன் காந்தாரி. போய்ட்டான். கரோடிட் ஆர்டரி டிசெக்சன். இன்ஸ்டன்ட் ஹெமரேஜ். சத்தம் இல்ல. திமிறினான். இரண்டு செக்கனிலேயே அதையும் நிப்பாட்டிட்டான். ஸ்ட்ரோக். எனக்கு எவ்வளவு திமிர் காட்டினவன் தெரியுமா? என்னைப் போய் …..பச்சை தூஷணம் காந்தாரி. உன்னட்ட சொல்ல வெக்கமா இருக்கு. கொட்டினவன் காந்தாரி. ஒரு சின்ன ப்ளட் க்லொட். அவ்வளவு ஆட்டமும் குளோஸ். கொண்டிட்டன்.மேலும் வாசிக்க »