$ 0 0 பாகம் 3புரபைல் பிக்சர்காந்தாரி திருஷ்டிஅமுதவாயன், நீ எங்க இருக்கிறாய்? உண்மையிலேயே நீ ஒருத்தனை கொலை செய்திட்டுத்தான் என்னோட சட் பண்ணிகொண்டிருக்கிறியா?கவிஞர் அமுதவாயன்எத்தினை தடவை சொல்லுறது காந்தாரி? நம்ப மாட்டியா? போட்டோ எடுத்து அனுப்பவா?காந்தாரி திருஷ்டிஎனக்கு வேண்டாம் … முதலில நீ அம்புலன்ஸுக்கு கோல் பண்ணு. போன் நம்பர் ஏதாவது சொல்லு அமுதவாயன். நீ எங்க இருக்கிறாய் இப்போ? ஸ்ரீ லங்காவா? ரசியாவா?கவிஞர் அமுதவாயன்சொல்லுவன். ஆனா சொல்லுறதுக்கு முதல் எண்ட கதையை நீ கேட்கோணும் காந்தாரி. நாளைக்கு நான் செத்தா, இவன் இதுக்குத்தான் செத்தான் எண்டு சொல்ல ஒருத்தியாவது வேண்டாமா? நீ அந்த ஒருத்தியா இருப்பியா காந்தாரி?மேலும் வாசிக்க »