டொய் ஸ்டோரி படத்தில் வூடி கதவை திறந்தபடி அங்கேயும் இங்கேயும் விட்டேத்தியாக நடந்து வரும்போது ஒரு கௌபோய் மான்லினஸ் அவனுக்கு இயல்பாகவே பொருந்திவரும். அது கலக்கல். ஐஸ் ஏஜ் படத்தில் எல்லிக்கும் மானிக்கும் இடையிலான ஒரு கியூட் காதல். எல்லி பொசமுகளோடு வளர்ந்ததால் தன்னையும் பொசம் என்று எண்ணி மரங்களில் எல்லாம் அந்த யானை உடம்போடு ஏறிக்குதிக்கும். ஒருநாள் அதனை தற்செயலாக கண்ட மானி, எல்லியைப் பார்த்து “
↧