கான மஞ்ஞை அறை ஈன் முட்டை வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் குன்ற நாடன் கேண்மை என்றும் நன்றுமன் வாழி தோழி. உன் கண் நீரொடு ஓராங்குத் தணப்ப உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே. - கபிலர் கொஞ்சம் எங்கட தமிழாக்குவோம். காட்டு மயில் பாறையில் இட்ட முட்டையைவெட்ட வெயிலில் குட்டி குரங்கு ஒன்றுஉருட்டி விளையாடும் நாட்டுக்காரனின்நட்பு யாருக்கு வல்லது? அவனின் பிரிவை எண்ணி கலங்காதகல்மனத்தாருக்கே நல்லது. மயிலின்
↧