நன்றே செய்க
கடந்த சிலவாரங்களாகவே எனக்கு மிகவும் பிடித்த ஒரு அண்ணரின் தந்தையார் சுகவீனமில்லாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சந்திக்கச் செல்லவில்லை. செல்லுபடியாகாத உப்புச்சப்பற்ற காரணங்களால் அடுத்த...
View Articleகந்தசாமியும் கலக்சியும் - ஆனந்த் பாலா
கந்தசாமியும் கலக்சியும் - அறிவியல் +அரசியல் + நையாண்டி - Its a Bloody Mary Cocktail!!எங்களுக்கு எல்லாம் அரை டவுசர் போட்ட அஞ்சாம் வகுப்பிலிருந்தே அறிவியல் என்றால் அடி வயிற்றில் புளி கரைக்கும்....
View Articleச்சி போ
ஏன் என் அடிவயிற்றைஎப்போதுமே பிறாண்டிக்கொண்டிருக்கிறீர்கள்?தூக்கு விறகின் அடியிலே நாய் பள்ளம் தோண்டுவதுபோலஏன் எப்போதும் என்னையே கிளறிக்கொண்டிருக்கிறீர்கள்?நான், என் மனம், என் விசித்திரங்கள்...
View Articleதேவகியின் முகநூல் பதிவு
மெல்லுறவுசிறுகதையின் உபபிரதி*********************நன்றி : புதியசொல்
View Articleமெல்லுறவு
அன்றைக்கு அந்தப்பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குத் துவாரகா சென்றபோது நேரம் ஏழைத்தாண்டியிருந்தது.கதையை ஆரம்பித்த தேவகி, சற்று நிறுத்திவிட்டு குரொப் பண்ணிவைத்திருந்த ஸ்கிரீன்ஷொட்டை மீண்டும்...
View Articleஅரைச்சுக் குழைச்சுத் தடவ
அரைப்பு“அடிஅரைச்சு அரைச்சுக்குழைச்சு குழைச்சுத்தடவத் தடவமணக்குஞ் சந்தனமே...!”மகராசன்; தொண்ணூறுகளில் வெளியான ஒரு மரணவதைத் திரைப்படம். கமல் நட்புக்காக நடித்திருப்பார். அதில் வெளிவந்த சங்க இலக்கியப்...
View ArticleYarl Geek Challenge – Season 5
கி.பி 1600. நெதர்லாந்து நாட்டு மிடில்பேர்க் நகரத்தில் கண்ணாடிக்கடை ஒன்றை நடத்திவருகிறார் லிப்பர்ஷி. பூதக்கண்ணாடி, பார்வைக்குறைப்பாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் கண்ணாடிவில்லை என்று பல்வேறுவகைக்...
View Articleசிட்னியில் ஒரு சந்திப்பு
சிட்னியில் வசிக்கும் புத்தகப்பிரியர்களுக்கு.வரும் ஞாயிறு நான்கு மணியளவில், சிட்னி முருகன் ஆலயத்துக்கு அருகே இருக்கும் அறிவகம் எனும் இடத்திலே சிறு சந்திப்பு ஒன்றை நிகழ்த்தலாம் என்று ஒரு...
View Articleமீசை வைத்த கேயிஷா
ஒரு கணவன் மனைவி. எல்லாக் காதலர்களையும்போல, உலகின் அத்தனை காதல்களையும்விட ஒரு படி அதிகமாகக் காதலித்துக் கல்யாணம் முடித்த கணவன் மனைவி. திருமணமாகி ஐந்து வருடங்களாகின்றன. இருவருக்கும் வேலை. வேலை முடிந்து...
View Articleமீசை வைத்த கேயிஷா - கருத்துகள்
"மீசை வைத்த கேயிஷா"சிறுகதைக்கு கிடைத்த கருத்துகள்.சுபாசிகன்ஆஹா! என்ன சொல்வது.... கற்பனையில், போனபோக்கில், flow இல்லாது எழுதியது போல் தோன்றினாலும், இப்படி எழுதியதே அழகாக இருக்கிறது. மனதின் உண்மைகளை...
View Articleபொப் டிலான்
பொப் டிலானுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.ஆங்கில இசை உலகில் “பாடல் எழுதுவது (song writing)” என்பதன் அர்த்தம் அதன் வரிகளை எழுதி, இசையமைத்து பாடுவது வரை நீளும். இவற்றை வேறுவேறு நபர்கள்...
View Articleபத்தில வியாழன்
காலை ஏழரை மணிக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. தெரியாத இலக்கம். ஹலோ சொன்னேன்.“தம்பி, நான்தான் அண்ணா கதைக்கிறன்”அண்ணா. பேர்த்தில் அப்போது அதிகாலை நாலரை மணி இருக்கும். அவ்வளவு வேளைக்கே எனக்கு அழைப்பு...
View ArticleThe Human Exodus
Today marks the 21st anniversary of the tragic internal displacement of Jaffna, a northern city of Sri Lanka.I was fifteen at the time. I was living with my sister who had just finished her Advanced...
View Articleஇடியட்
கடந்த இருவாரங்களாக தாஸ்தாயேவ்ஸ்கியின் “இடியட்” என்ற நாவலை ஒலிப்புத்தகமாகக் கேட்டுவருகிறேன். ரயில் யன்னலோரமாக உட்கார்ந்து, அதன் மிதமான தள்ளாட்டத்தோடு கதைகளை வாசித்து வந்தவனுக்கு மகிழூந்திலே பயணம்...
View Articleஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும் - முருகபூபதி
"மௌன வாசிப்பில் வெடித்தெழும் சிரிப்பலைக்குள் மூழ்கும் அனுபவம் தரும் நாவல்"நவீன படைப்பிலக்கியப்பிரதிகளை நான் வாசிக்கத்தொடங்கிய 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஒரு எழுத்தாளர், "இலக்கியம்...
View ArticleSBS வானொலி நேர்காணல்
நேற்றைய தினம் அவுஸ்திரேலிய தேசிய வானொலிச்சேவையான SBS இல் வெளியான எனது நேர்காணல்.பகுதி...
View Articleசுமந்திரன் வருகை - SBS வானொலி நாடகம்
SBS வானொலியில் ஒலிபரப்பான சுமந்திரன் வருகை நாடகம்.http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/cumntirnnn-vrukai-naattkm?language=ta
View Articleஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு
"பதாகை"இணைய இதழில் பொண்டிங் சிறுகதை பற்றி வெளிவந்திருக்கும் விமர்சனம்.ஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டுபொண்டிங் சிறுகதைக்கான சுட்டிபொண்டிங்நன்றி.
View Article