என் கொல்லைப்புறத்து காதலிகள் : கொட்டில்
“துணிக்கை ஒன்றை ஆரம்ப வேகம் 100m/s இல் செங்குத்தாக மேல்நோக்கி எறிந்தால், அது திரும்பி பூமியை அடையும் வரையிலான பயணத்துக்கான வே...” இந்த இடத்தில் நிறுத்திவிட்டு குமரன் மாஸ்டர் ஒரு மர்ம புன்னகை ஒன்றை...
View Articleகாத்திருப்பேனடி!
என்னைப்போல் நீயும் எவர் அவர் என்று எண்ணுவியோ?எடுத்ததுக்கெல்லாமே எகத்தாளம் பண்ணுவியோ ?புரியாத கவிதைகள்மரியானின் பாடல்கள் புறநானூற்று சுளகாலே பிடரியில் இட தாளங்கள் இவை யாவும் செய்திடவேஇலவு காத்து...
View Articleநான் … வருவேன்.
“சம்வன் இஸ் நோட் இன் திஸ் வோர்ல்ட்…”“சொறி .. நிரஞ்சனா.. ஐ ஜஸ்ட் …”“நிரு”“ஆ?”“கோல் மீ .. நிரு .. அப்பிடித்தான் எல்லாரையும் கூப்பிடச்சொல்லுவன் .. நிரஞ்சனா இஸ் டூ லோங்”“ஓ … அப்ப சுரேன் ஓகேயா?”“பெயரை...
View Articleவியாழமாற்றம் 27-06-2013 : இது எங்கட கதை.
நீங்க கேட்டதால ஒரு கதை சொல்லுறன். ஒண்டே ஒண்டு தான். அதுக்கு மேலே கேக்க கூடாது. நீங்க என்ன வேணுமெண்டு கேட்டீங்களோ அதையே சொல்லுறன். திருப்பி சொல்லுறன். கேளுங்க. தம்பிராசு டேய் .. உன்னை தான்.. நித்திரை...
View Articleவியாழமாற்றம் 04-07-2013 : உஷ்ஷ்ஷ்..!
உஷ் ….. 1ஓமந்தை சென்றிபொயின்ட் பரபரத்துக்கொண்டிருந்தது. காந்தன், அவன் நேரத்தை அடிக்கடி செக் பண்ணியபடி கொஞ்சம் பதைபதைப்புடன் நின்று கொண்டிருந்தான். எட்டரை மணிக்கு பாதை திறப்பார்கள். இன்னும் அரை...
View Articleஎளிய நாய்!
நான் ஆரெண்டு தெரியுதா? இல்லையா? ம்ம்ம்.அப்படீண்டா பேஃஸ்புக்ல லொகின் பண்ணிப்போய் “மனீஷா சூரியராகவன்” என்று தேடிப்பாருங்கோ. எல்லாமா பதினொரு பெயர்கள் லைன்ல வந்து விழும். அதுல எட்டாவதா இருக்கிற புரபைல்...
View Articleவியாழமாற்றம் : 07-03-2013
பிரான்ஸிஸ் ஹாரிசன்“இறுதிப்போர் நடந்துகொண்டிருந்த நாட்களில் ஐநா செயலாளர் பான் கீ மூனுக்கு ஒரு சிங்கள பத்திரிகையாளர் தான் தவறான தகவல்கள் குடுத்தாராமே, அது உண்மையா?” என்று ஒருவர் உளறிக்கொட்ட பிரான்சிஸ்...
View Articleவியாழமாற்றம் 14-03-2013
மஹாகவி!ஒரு சின்ன சிட்டுவேஷன். அளவெட்டிப்பக்கம் ஒரு வாழைத்தோட்டம். அந்த நாளில் தண்ணீர் இறைப்பு என்றால் துலாக்கிணறு தான் பாவிப்பார்கள். துலாவில் தோட்டத்துக்கு தண்ணீர் இறைக்கும் படலம். நம்மட ஆள் அதை...
View ArticleN14, 4/1, சொய்சாபுர பிளட்ஸ், மொரட்டுவ
படார் படார் படார் என்று வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கைநிறைய சோப் நுரை. நன்றாக அலம்பி, துவாயால் துடைத்துவிட்டு, கக்கூஸ் பவுலில் அவசர அவசரமாக ஒண்டுக்கடித்துவிட்டு வாயிலை நோக்கி போகும்போது...
View Articleவியாழமாற்றம் 21-03-2013
ஈழத்தமிழரும் தமிழக சம்பவங்களும்! தமிழகம் கொதித்துக்கொண்டிருக்கிறது. கலைஞர் வழமை போல இன்னொரு ஸ்டண்ட் அடித்து உள்ளார். இதைப்பற்றி நீங்களும் வியாழமாற்றத்தில் எழுதி, அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு...
View Articleவியாழமாற்றம் : 28-03-2013 - யாழ்தேவி
உரிஞ்சான்குண்டிச் சிறுவர்ஓடிவந்து கையசைக்க வேகமெடுக்கும்.இருமருங்கும் சணல்விளைந்த வயலூடுமஞ்சள் பூவிடை மறைந்தும் எழுந்தும்அது வரும்.அறுவடை முடித்த வயலூடு போகும்.வெறும் இரும்புக்கூடெனினும்எத்தனை நாள்...
View Articleநாளை இன்று நேற்று!
2123ம் ஆண்டு மே மாதம். 25ம் திகதி, இடம் யாழ்ப்பாணம் சென்றல் நேர்சிங்கோம். ஏழாம் நம்பர் பிள்ளை… அதான் கலைத்துறையில் நல்லா இருக்கப்போறார்!முணுமுணுத்தபடி நேர்ஸ் பிறந்த நேரத்தை...
View Articleவியாழமாற்றம் 04-04-2013 - குப்பை
“என்னடா இன்றைக்கு எழுதுவோம்?” என்று கஜனிடம் கேட்டபோது “ஏதோ ஒரு குப்பையை எழுதி ஒப்பேத்து” என்றான். அவன் சொன்னது போல குப்பையையே ஒரு சவாலாக எடுத்து எழுதிப்பார்க்கலாமா என்று நினைத்துப்பார்க்க குப்பை...
View Articleவியாழமாற்றம்-11-04-2012 : அஞ்சு அழகிகள்
சோதி அக்காஎண்பதுகளின் இறுதி அது. டிவியில் மகாபாரதம் போய்க்கொண்டிருந்த சமயம். விளக்குமாற்று ஈர்க்கை வளைத்து தையல் நூலால் வில்லு சரிக்கட்டி வைத்திருப்பேன். நான்கைந்து ஈர்க்குகள் என் காற்சட்டைக்கு...
View Articleவியாழமாற்றம் 18-04-2013 - ஓடு ஓடு ஓடு.
திடீரென்று சூரியன் இருந்த இடம் இல்லாமல் போய்விட்டால் அதன் உடனடி தாக்கம் எப்படியாக இருக்கும்? பூமியில் நிலைமை என்னவாக இருக்கும்? அடுத்தகணமே இருண்டுவிடுமா? விலகி போய்விடுமா? ஈர்ப்பு விசைக்கு என்ன...
View Articleஆத்தில வாசகன் … குளத்தில எழுத்தாளன்!
“என் இனிய இயந்திரா”, தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்து வகுப்பறைகளில் அந்த புத்தகம் தவணை முறையில் கை மாறும். யார் அன்றைக்கு அதை வீட்டுக்கு கொண்டு போவது என்று போட்டி இருக்கும். அந்த இயந்திர நாயை...
View Articleஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : கக்கூஸ்
நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக போவதென்றால் அது ஒரு பெரிய அரசியல் பிரச்சனை. தனியாக போகமுடியாது. செத்துப்போன தாத்தா பத்திக்குள்ளே சுருட்டு பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் வேறு...
View Articleவியாழமாற்றம் 02-05-2013 : கள்ளக்காயச்சல்
உரைநடைஇது ஒருவித ரெடிமேட் காய்ச்சல். ஹோம் வோர்க் செய்யாமல் விடுவது தொடக்கம் மூலைவீட்டு லாவண்யா சாமத்தியப்படுவது வரைக்கும் பலவேறு காரணங்களுக்காக வரும். முதல்நாள் அன்று எந்த சிலமனும் இல்லாமல் கம்மென்று...
View Articleவியாழமாற்றம் 09-05-2013 - இளிச்ச வாய் பூனை
சிவகாமியும் இளிச்ச வாய் பூனையும்!கோழிக்கூட்டுக்கு பக்கத்தில் நின்ற சின்ன நெல்லி மரத்தின் நடுக்கொப்பில் இருந்தபடி சிவகாமி விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தாள். புலமைப்பரிசில் பரீட்சைக்கு இன்னமும் நான்கு...
View Articleநேற்று அவள் இருந்தாள்.
பாக்கியம் செத்து போனாள்.மீண்டும் ஒரு முறை சாமி நெஞ்சில் காது வைத்துப்பார்த்தார். அசுமாத்தம் இல்லை. மூச்சுக்கான எந்த சிலமனும் இல்லை. உடல் ஏற்கனவே சில்லிட ஆரம்பித்துவிட்டிருந்தது. பின்னந்தலையில் இருந்து...
View Article